• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • அமெரிக்க துணை அதிபர் முகக்கவசம் அணிய மறுப்பு... மருத்துவமனையில் காட்டிய அலட்சியம்!

அமெரிக்க துணை அதிபர் முகக்கவசம் அணிய மறுப்பு... மருத்துவமனையில் காட்டிய அலட்சியம்!

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்

மருத்துவமனை நிர்வாகத்தினர் துணை அதிபரை முகக்கவசம் அணிய அறிவுறுத்தியதாகவும், அதனை அவர் அலட்சியப்படுத்தியதாகவும் அதிகாரிகள் ட்விட்டரில் தெரிவித்தனர்.

  • Share this:
    அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், மருத்துவமனை ஒன்றிற்கு செல்லும்போது முகக்கவசம் அணியாமல் சென்றது சர்ச்சையாகியுள்ளது.

    மினசோட்டா மாகாணத்தின் மேயோ என்ற மருத்துவமனைக்கு துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் அதிகாரிகள் சென்றனர். அப்போது மைக் பென்ஸ் மட்டும் முகக்கவசம் அணியாமல் சென்றார்.



    மருத்துவமனை நிர்வாகத்தினர் துணை அதிபரை முகக்கவசம் அணிய அறிவுறுத்தியதாகவும், அதனை அவர் அலட்சியப்படுத்தியதாகவும் அதிகாரிகள் ட்விட்டரில் தெரிவித்தனர். பின்னர் அந்த ட்வீட் நீக்கப்பட்டது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: