சர்வதேச பொருளாதார தடையை மீறிய வடகொரியா: சரக்குக் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!

வடகொரியாவின் இரண்டாவது மிகப்பெரிய சரக்கு கப்பல் wise honest.

Tamilarasu J | news18
Updated: May 10, 2019, 8:18 PM IST
சர்வதேச பொருளாதார தடையை மீறிய வடகொரியா: சரக்குக் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!
சரக்குக் கப்பல்
Tamilarasu J | news18
Updated: May 10, 2019, 8:18 PM IST
வடகொரியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள சர்வதேச பொருளாதார தடையை மீறியதாக குற்றம்சாட்டி, அந்நாட்டு சரக்குக் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.

வடகொரியாவின் இரண்டாவது மிகப்பெரிய சரக்கு கப்பல் wise honest. சீனா போன்ற நாடுகளுக்கு இதன்மூலமே நிலக்கரி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு தேவையான நிதியை திரட்ட பயன்படுத்துவதாக அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியுள்ளது.


மேலும் கைப்பற்றப்பட்ட இந்த சரக்குக் கப்பல் சமோவா துறைமுகப் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். இதனால் அவ்விரு நாடுகளுக்கிடையேயான உறவில் மீண்டும் பதற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும் பார்க்க:

Loading...

First published: May 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...