ஓபன் ஸ்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா...!

கடந்த 20 ஆண்டுகளில் 1500-க்கும் மேற்பட்ட விமானங்கள் இவ்வாறு பறந்து தகவல் சேகரித்து கொடுத்துள்ளன.

ஓபன் ஸ்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா...!
அதிபர் டிரம்ப்
  • Share this:
அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளிடையே செய்துகொள்ளப்பட்ட படைகளை கண்காணிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக அமெரிக்கா வெளியேறியுள்ளது.

ஒபன் ஸ்கைஸ் ட்ரீட்டி என்ற ஒப்பந்தத்தின் படி செயற்கைகோள் மற்றும் விமானங்கள் மூலமாக நாடுகளின் படைவலிமை மற்றும் நிலைகள் குறித்து தெரிந்து கொள்ள வழிவகை இருந்தது.

இதனால் போர் பதட்டம் குறையும் என நம்பப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் 1500-க்கும் மேற்பட்ட விமானங்கள் இவ்வாறு பறந்து தகவல் சேகரித்து கொடுத்துள்ளன. இது குறித்து ரஷ்யா மற்றும் இதர நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

Also see...
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading