அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி புளோரிடா மாகாணத்தில் டொனால்ட் ட்ரம்ப் வாக்களித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனாலும் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை அங்கு இருப்பதால் இதுவரை ஐந்தரை கோடி அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள வெஸ்ட் பாம் பீச் (West Palm Beach) என்னும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அதிபர் டிரம்ப் வாக்களித்தார்.
Reporter: "Mr. President who did you vote for today?"
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் டிரம்ப் என்னும் நபருக்கு வாக்களித்ததாக வேடிக்கையாக குறிப்பிட்டார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.