வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் நலமுடன் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கோமாவில் உள்ளதாகவும், உயிரிழந்து விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கிம் ஜோங் உடல் நலம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
Kim Jong Un is in good health. Never underestimate him!
அதில் கிம் நல்ல உடல்நலத்தோடு உள்ளதாகவும், அவரை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம் என்றும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.