• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய்தான் கொரோனா: அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு...

சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய்தான் கொரோனா: அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய்தான் கொரோனா வைரஸ் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

  • Share this:
    சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய்தான் கொரோனா வைரஸ் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

    வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் தான் கொரோனா வைரஸ் என்றும், இது நடக்காமல் இருந்திருக்கலாம்; ஆனால் இது நடக்க சீனா அனுமதித்து விட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

    Also read... 2036 வரை ரஷ்யாவின் அதிபர் - புதினின் சட்டத்திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு

    அதிபராக தேர்வானால் இந்தியாவுடன் உறவு வலுப்படுத்தப்படும் - ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடேன் உறுதி!

    தாங்கள் அப்போது தான் புதிதாக ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், அந்த மையின் ஈரம் காய்வதற்குள் கொரோனாவால் ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: