’என்னால் மூச்சு விடமுடியவில்லை...’ போலீசாரால் கொடூரமாக கொல்லப்பட்ட ஆப்ரிக்க அமெரிக்கர்

ஜார்ஜ் பிளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர்  போலீசாரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

’என்னால் மூச்சு விடமுடியவில்லை...’ போலீசாரால் கொடூரமாக கொல்லப்பட்ட ஆப்ரிக்க அமெரிக்கர்
கொல்லப்பட்டவரும், கொன்ற அதிகாரியும்.
  • News18
  • Last Updated: May 27, 2020, 8:29 PM IST
  • Share this:
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் போலீசார் ஜார்ஜ் ப்லோய்ட் என்ற கருப்பின நபரை கீழே தள்ளி கழுத்தில் கால் வைத்து அழுத்தி கொன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னால் மூச்சு விடமுடியவில்லை, தயவு செய்து விடுங்கள் என்று அந்த நபர் கதற, கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

இந்த படுகொலைக்கு காரணமான நான்கு போலீசார் வேலைநீக்கம் செய்யப்பட்டதாக மினியாபொலிஸ் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.


தாக்குதலின் போது அங்கு இருந்த மக்களிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டதும் தெரியவந்துள்ளது. போலீசாரின் தாக்குதலைக் கண்டித்து அந்நகரில் மக்கள் போராடி வருகின்றனர்.


First published: May 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading