• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கொரோனா தடுப்புப் பணிகளுக்காக இந்தியாவுக்கு அமெரிக்கா நிதியுதவி!

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக இந்தியாவுக்கு அமெரிக்கா நிதியுதவி!

கொரோனா

கொரோனா

இதற்கு முன்பு இந்தியாவுக்கு ரூ.45 கோடியே 14 லட்சம் சுகாதார நிதியுதவியை அமெரிக்க வழங்கியிருந்தது.

  • Share this:
    கொரோனா தடுப்புப் பணிகளுக்காக இந்தியாவுக்கு 27 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

    இந்த ஆரம்ப நிதியுதவி மூலம் கொரோனா நோயாளிகளைத் தடம் காணுதல் மற்றும் கண்காணிப்புக்கும், பரிசோதனைக்கான ஆய்வக திறனை அதிகரிக்கவும் உள்ளிட்ட பணிகளுக்காக நிதி வழங்கப்படுகிறது என வெள்ளை மாளிகையின் செய்தியின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வைரஸ் பரவல் தடுப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை, மருத்துவமனைகள் வசதிகளை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கும் நிதி உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தியாவுக்கு ரூ.45 கோடியே 14 லட்சம் சுகாதார நிதியுதவியை அமெரிக்க வழங்கியிருந்தது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: