2020-ம் ஆண்டுக்கான H-1B விசா விண்ணப்ப விநியோகம் முடிந்தது: அமெரிக்கா

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் வேலை செய்ய செல்வதற்காக H-1B விசா கோரி பல லட்சம் பேர்  விண்ணப்பிக்கின்றனர்.

Tamilarasu J | news18
Updated: April 7, 2019, 1:10 PM IST
2020-ம் ஆண்டுக்கான H-1B விசா விண்ணப்ப விநியோகம் முடிந்தது: அமெரிக்கா
எச்-1பி விசா
Tamilarasu J | news18
Updated: April 7, 2019, 1:10 PM IST
அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றச் செல்லும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசா வரம்பை ஐந்தே நாட்களில் எட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் வேலைசெய்யச் செல்வதற்காக H-1B விசா கோரி பல லட்சம் பேர்  விண்ணப்பிக்கின்றனர். அதில் இந்திய ஐடி நிறுவனங்கள் முதலிடித்தில் உள்ளன.

H-1B விசா விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானவர்களுக்கு அமெரிக்கா விசா அளித்து அனுமதியளிக்கிறது.


இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான H-1B விசா விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கியது. இதில் 5 நாட்களிலேயே 65 ஆயிரம் பேர் என்ற வரம்பை எட்டிவிட்டதாக அமெரிக்க குடியுரிமை சேவை பிரிவினர் தெரிவித்தனர்.

இதற்கு மேலும் விசாக்கள் அனுமதிக்கப்படுமா என்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்றும் அமெரிக்க குடியமர்வுத்துறை கூறியுள்ளது.

மேலும் பார்க்க:

Loading...


மேலும் வணிக செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  வணிக செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...