Home /News /international /

ஹெச்1பி விசா: டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை

ஹெச்1பி விசா: டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை

(Reuters) கோப்புப் படம்

(Reuters) கோப்புப் படம்

  • News18
  • Last Updated :
    ஹெச்1பி விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு தடைவிதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கொரோனா பரவலால் லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி, ஹெச்2பி, எல் மற்றும் ஜே வகை விசாக்களை நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.



    Also read... உலகளவில் அதிக மக்களை பாதித்த அபாயகரமான தொற்று நோய்கள் என்னென்ன தெரியுமா?

    இந்த முடிவை எதிர்த்து கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் பல நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Donald Trump

    அடுத்த செய்தி