ஹோம் /நியூஸ் /உலகம் /

10 ஆண்டுகளில் 100 சிறைச்சாலைகளை விற்க திட்டமிட்டுள்ள உக்ரைன்

10 ஆண்டுகளில் 100 சிறைச்சாலைகளை விற்க திட்டமிட்டுள்ள உக்ரைன்

எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 சிறைச்சாலைகளை விற்க உக்ரைன் நாடு திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 சிறைச்சாலைகளை விற்க உக்ரைன் நாடு திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 சிறைச்சாலைகளை விற்க உக்ரைன் நாடு திட்டமிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  உக்ரைனில் உள்ள பழமையான சிறைச்சாலைகளை விற்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. உக்ரைனில் கட்டப்படும் புதிய சிறைச்சாலைகளுக்கு நிதியுதவி அளிக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

  அடுத்த 10 ஆண்டுகளில் 100 சிறைச்சாலைகளை விற்க உக்ரைனின் நீதித்துறை திட்டமிட்டுள்ளது. முதலாவதாக கீவ் நகரின் வெளியில் உள்ள இர்பின் சிறைச்சாலையை விற்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  1944ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில் கடைசியாக இருந்த 120 பேரும் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு விட 8 ஹெக்டேர் பரப்பிலான இந்த சிறை தற்போது காலியாக உள்ளது.

  Published by:Rizwan
  First published:

  Tags: Prison