Home /News /international /

உக்ரைனின் மெலிடோபோல் நகர மேயரை கடத்திய ரஷ்ய படைகள்.. அதிபர் செலன்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரைனின் மெலிடோபோல் நகர மேயரை கடத்திய ரஷ்ய படைகள்.. அதிபர் செலன்ஸ்கி குற்றச்சாட்டு

மெலிடோபோல் நகர மேயரை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

மெலிடோபோல் நகர மேயரை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

இதுதொடர்பாக பேசியுள்ள உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒத்துழைக்காததால் மெலிடோபோல் மேயர் கடத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.

  • News18
  • Last Updated :
    மெலிடோபோல் நகரின் மேயரை ரஷ்ய படைகள் கடத்தி சென்றுள்ளதாக, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 17வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதனிடையே, மெலிடோபோல் நகரில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

    அவர்களுக்கு அந்நகர மேயர் இவான் பெடோரோவ் தேவையான உதவிகளை செய்து வந்தார். இந்நிலையில், ரஷ்ய படையினர் அவரை சிறை பிடித்து அழைத்து செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

    Also read... ரஷ்யர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தில் செலென்ஸ்கி கையெழுத்து

    இதுதொடர்பாக பேசியுள்ள உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒத்துழைக்காததால் மெலிடோபோல் மேயர் கடத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Russia - Ukraine

    அடுத்த செய்தி