இங்கிலாந்தில் சிறுபான்மை இனத்தவருக்கான அரசு ஆணையம் - பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவிப்பு

பிரதமர் போரிஸ் ஜான்ஸன்

இங்கிலாந்தில் கறுப்பின மற்றும் சிறுபான்மை இனத்தவருக்கான அரசு ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவித்துள்ளார்.

 • Share this:
  அமெரிக்காவில் தொடங்கிய பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கம் இங்கிலாந்திற்கும் பரவிய நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியான முறையில் அணிவகுத்துச் செல்லும் போது அதனை புறக்கணிக்க முடியாது என்று போரிஸ் கூறியனார்.

  மேலும் பாகுபாட்டைத் தடுத்து, இனவெறியை முடக்கி, வெற்றியை எதிர்நோக்கும் உணர்வை பெறத் தொடங்கி இருப்பதாகக் போரிஸ் ஜான்ஸன் கூறியுள்ளார்.

  Also read... சிரமப்பட்டு நடந்ததால் உடல்நிலை குறித்து எழுந்த கேள்விகள்... ட்விட்டரில் விளக்கம் அளித்த டிரம்ப்

  லிபிய தலைவர்கள் விரோதப் போக்கை கைவிட வேண்டும்... போப் வேண்டுகோள்

  டிரம்புக்கு ஆதரவு தெரிவித்த புதின் - அமெரிக்க எதிர்க்கட்சி மீது குற்றச்சாட்டு
  Published by:Vinothini Aandisamy
  First published: