செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் தயாரிக்கப்பட்ட விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை நாளை தொடங்க இருக்கிறது.

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் தயாரிக்கப்பட்ட விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை நாளை தொடங்க இருக்கிறது.
  • Share this:
ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புகிறது. இதற்கான கவுன்ட்டவுன் தொடங்கப்பட்ட நிலையில், ஜப்பானில் டனகசீமா விண்வெளி ஏவுதளத்திலிருந்து இந்திய நேரப்படி நாளை அதிகாலை 1:21 மணிக்கு இந்த விண்கலம் விண்ணில் பாய இருக்கிறது.

7 மாதங்கள் புவி வட்டப் பாதையில் பயணிக்கும் இந்த விண்கலம் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும்.

அங்கு ஏறத்தாழ 675 நாட்கள் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய உள்ளது. வேற்று கிரகத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பும் முதல் விண்கலம் இது என்பது கூடுதல் சிறப்பாகும்.


மேலும் படிக்க...

நோய் எதிர்ப்பு சக்தி' கொண்ட கருங்கோழி இறைச்சி - கடும் விலை உயர்வு

ஜப்பானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விண்கலம் குறிப்பிட்ட நேரத்தில் ஏவப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading