பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் மாயம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இருவரை காணவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் மாயம்
இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகம்
  • News18
  • Last Updated: June 15, 2020, 11:30 AM IST
  • Share this:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், இங்கு பணியாற்றும் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு படையினர் இருவர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணியிடத்திற்கு வாகனம் மூலம் புறப்பட்ட அவர்கள், போய்ச்சேரும் இடத்திற்கு வந்தடையவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்திய தூதரக அதிகாரிகள், பாகிஸ்தான் உளவு அமைப்பால் சமீப காலமாக உளவு பார்க்கப்படுவதாக புகார்கள் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது
Also See:சுஷாந்த் சிங் மரணித்த தருணத்தில் அதே வீட்டிலிருந்த நண்பர்கள் - போலீசார் விசாரணை


’கொரோனா பாதிப்பு இந்த மாதத்தில் தான் உச்சம் தொடும்...’ ICMR ஆய்வறிக்கையில் தகவல்

சென்னையில் கொரோனா பாதித்த சுமார் 300 பேர் எங்கே...? தவறு நடந்தது எப்படி...?First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading