சீன ஆய்வகத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக தெரிவித்த சீன வைராலஜிஸ்ட்டின் ட்விட்டர் பக்கம் முடக்கம்.. என்ன நடந்தது?

மக்கள் உண்மையை தெரிந்து கொள்வதை ட்விட்டர் நிறுவனம் விரும்பவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் லி மெங் யான்.

சீன ஆய்வகத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக தெரிவித்த சீன வைராலஜிஸ்ட்டின் ட்விட்டர் பக்கம் முடக்கம்.. என்ன நடந்தது?
சீன வைராலஜிஸ்ட் லி மெங் யானின்
  • News18
  • Last Updated: September 18, 2020, 1:09 PM IST
  • Share this:
கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய சீன வைராலஜிஸ்ட் லி மெங் யானின் (Li-Meng Yan) ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் ஊஹானில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்றும் , அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் வைரஸ் ஆராய்ச்சியாளரான லி மெங் யான்.

Also read... பள்ளிகளில் தேசபக்தி கல்வியை மீட்டெடுக்கவேண்டும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்..


இந்நிலைய்ல் ட்விட்டரின் விதிகளை மீறியதால் அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த லி மெங் யான், மக்கள் உண்மையை தெரிந்து கொள்வதை ட்விட்டர் நிறுவனம் விரும்பவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading