அமெரிக்க அதிபர் டிரம்ப் மரணமடைய வேண்டும் என்று விரும்புவதாக வெளியிடப்பட்ட பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியதை அடுத்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்ப் மரணமடைய வேண்டும் என்று பதிவுகள் வெளியானது.
இதனை அடுத்து, ஒருவர் மரணம் அடைய வேண்டும் என்றோ, மரணம் அடையக்கூடிய நோயால் பாதிக்கப்பட வேண்டும் என்றோ பதிவிடுவது தங்கள் கொள்கைகளுக்கு எதிரானது என தெரிவித்த ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.மேலும் அப்படி வெளியிடப்பட்ட அந்த ட்வீட்களை நீக்கியது.
tweets that wish or hope for death, serious bodily harm or fatal disease against *anyone* are not allowed and will need to be removed. this does not automatically mean suspension. https://t.co/lQ8wWGL2y0https://t.co/P2vGfUeUQf