7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - அலாஸ்கா பகுதியில் சுனாமி எச்சரிக்கை

Tsunami Warning |

7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - அலாஸ்கா பகுதியில் சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கம் மையம் கொண்டுள்ள இடம்
  • News18
  • Last Updated: July 22, 2020, 1:24 PM IST
  • Share this:
அமெரிக்கா - கனடா இடையே உள்ள அலாஸ்கா பகுதியில் 7.8 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

கரையில் இருந்து 100 மைல்களுக்கு தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டாலும், பலமான சுனாமி அலைகள் தாக்கலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

படிக்க: வேண்டாம் N-95 முகக் கவசங்கள் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

படிக்க: கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு நாள் குறித்த ரஷியா
படிக்க: த்ரிஷாவுடன் திருமணமா? நடிகர் சிம்பு தரப்பு விளக்கம்
நிலநடுக்கம் மையம் கொண்டுள்ள பகுதியில் இருந்து 300 கி.மீ தூரம் வரை, சுனாமி அலைகள் தாக்கலாம் என்று எச்சரிக்கைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading