பள்ளிகளில் தேசபக்தி கல்வியை மீட்டெடுக்கவேண்டும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்..

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இன விமர்சனக் கோட்பாட்டில் மூழ்கியுள்ளதாகவும், அமெரிக்கா ஒரு இனவெறி நாடு எனக்கூறுவது மார்க்சிய கோட்பாடு என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

பள்ளிகளில் தேசபக்தி கல்வியை மீட்டெடுக்கவேண்டும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்..
அதிபர் டிரம்ப்
  • News18
  • Last Updated: September 18, 2020, 11:34 AM IST
  • Share this:
அமெரிக்க பள்ளிகளில் தேசபக்தி கல்வியை மீட்டெடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசியலமைப்பு தினத்தையொட்டி தேசிய ஆவணக்காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.

அப்போது பள்ளிகள் மற்றும் வகுப்பறைகளில் உள்ள பொய்களின் வலையை அகற்றி விட்டு நாட்டைப் பற்றிய அற்புதமான உண்மைகளை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


Also read... செயற்கை மணல் உற்பத்தியை தொடங்க அரசு முயற்சிக்கவில்லை - தணிக்கை அறிக்கையில் தகவல்..

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இன விமர்சனக் கோட்பாட்டில் மூழ்கியுள்ளதாகவும், அமெரிக்கா ஒரு இனவெறி நாடு எனக்கூறுவது மார்க்சிய கோட்பாடு என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading