இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு டிக்டாக்கைத் தடை செய்யவேண்டும் - அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தல்

இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு டிக்டாக் உள்ளிட்ட சில செயலிகளை தடை செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு 50 எம்.பி.க்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்

இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு டிக்டாக்கைத் தடை செய்யவேண்டும் - அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தல்
டிக்-டாக்
  • Share this:
அமெரிக்காவின் எம்.பி.க்கள் ட்ரம்ப்-க்கு எழுதிய கடிதத்தில் அதிநவீன உளவு பார்க்கும் கருவியாக டிக்டாக் உள்ளிட்ட செயலிகளை சீனா பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகளின் மூலம் அமெரிக்கர்களின் தகவல்கள் எளிதாக திருடப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டே இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 60 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதாகவும், இதனை உதாரணமாகக் கொண்டு அமெரிக்க அரசும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...


ஒரே நாளில் 32,000 பேர் பாதிப்பு: இந்தியாவில் 9.68 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்த விவகாரம் குறித்து ஓரிரு தினங்களில் முடிவு எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading