எச்1-பி விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகள்... அதிபர் டிரம்ப் அதிரடி முடிவு

ட்ரம்ப்
- News18 Tamil
- Last Updated: August 4, 2020, 8:01 PM IST
வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் எச்1 பி விசாவிற்கு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு இறுதி வரை புதிய எச்1 பி விசாவை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் மக்களின் வாக்குகளை ஈர்க்கும் வகையில், எச்1 பி விசாவில் பணியில் உள்ளோர், அரசு ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்ற புதிய ஒப்பந்தத்தை டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
Also read... டெங்கு பாதிப்பு ஏற்படுத்தினால் ₹ 10 லட்சம் வரை அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை இதனால் இந்தியா-சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கர்களுக்கே பணிகள் தரப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு இறுதி வரை புதிய எச்1 பி விசாவை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் மக்களின் வாக்குகளை ஈர்க்கும் வகையில், எச்1 பி விசாவில் பணியில் உள்ளோர், அரசு ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்ற புதிய ஒப்பந்தத்தை டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
Also read... டெங்கு பாதிப்பு ஏற்படுத்தினால் ₹ 10 லட்சம் வரை அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை