முகப்பு /செய்தி /உலகம் / ஜோ பைடன் வென்றால் ஒரே மாதத்தில் கமலா அமெரிக்க அதிபராவார் - டிரம்ப்

ஜோ பைடன் வென்றால் ஒரே மாதத்தில் கமலா அமெரிக்க அதிபராவார் - டிரம்ப்

ஜோ பைடன் | டிரம்ப்

ஜோ பைடன் | டிரம்ப்

அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிக மோசமான அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் இருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் சாடினார்.

  • Last Updated :

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றால், ஒரு மாதத்திலேயே கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என டிரம்ப் பேசியுள்ளார்.

அமெரிக்காவின் நெவாடா பகுதியில், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், ஜோ பைடன் அவரது 47 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் செய்ய முடியாததை, தான் தனது 47 மாத அதிபர் காலத்தில் செய்து முடித்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

Also read... பார்சிலோனா அணியில் மீண்டும் களமிறங்கிய மெஸ்ஸி.. ரசிகர்கள் உற்சாகம்...

மேலும் அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிக மோசமான அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் இருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் சாடினார். அதிபர் தேர்தலில் பைடன் வென்றாலும், உண்மையான அதிகாரம் கமலா ஹாரிஸ் வசம்தான் இருக்கும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

top videos
    First published:

    Tags: Donald Trump, Kamala Harris