அமெரிக்க கடற்படை செயலர் அதிரடியாக பதவி நீக்கம்... டிரம்ப் நடவடிக்கை...!

அமெரிக்க கடற்படை செயலர் அதிரடியாக பதவி நீக்கம்... டிரம்ப் நடவடிக்கை...!
ரிச்சர்ட் ஸ்பென்சர்
  • News18
  • Last Updated: November 25, 2019, 2:33 PM IST
  • Share this:
அமெரிக்க கடற்படை அமைச்சர் ரிச்சர்ட் ஸ்பென்சரை பதவி நீக்கம் செய்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க கடற்படையின் ஒழுங்கீனம் குறித்து ரிச்சர்ட் கூறிய கருத்துக்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியானது.

இதையடுத்து நேற்று தனது ராஜினாமா கடிதத்தை ரிச்சர்ட் வெள்ளை மாளிகைக்கு அனுப்பினார். இதைத்தொடர்ந்து அவரை நீக்கம் செய்த அதிபர் டிரம்ப், நார்வே நாட்டுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜானை புதிய கடற்படை அமைச்சராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Also see...
First published: November 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்