சிரமப்பட்டு நடந்ததால் உடல்நிலை குறித்து எழுந்த கேள்விகள்... ட்விட்டரில் விளக்கம் அளித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் சரிவான பாதையொன்றில் சிரமப்பட்டு நடந்து வரும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சிரமப்பட்டு நடந்ததால் உடல்நிலை குறித்து எழுந்த கேள்விகள்... ட்விட்டரில் விளக்கம் அளித்த டிரம்ப்
அதிபர் டிரம்ப்
  • Share this:
நியூயார்க்கில் ராணுவ அகாடமி தொடக்க விழாவில் பங்கேற்ற அதிபர் டிரம்ப் ஒரு சரிவான பாதையில் நடந்து வர மிகவும் சிரமப்பட்டார். இந்த வீடியோ பரவிய நிலையில் டிரம்பின் உடல்நிலை குறித்து பலரும் கேள்வி எழுப்பினர்.





இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த டிரம்ப், தான் நடந்து வந்த சரிவான பாதை செங்குத்தாகவும், வழுக்கும் வகையிலும் இருந்ததாகவும், கைப்பிடிகள் எதுவும் இல்லை என்பதால் தான் கவனமுடன் நடந்து வந்ததாகவும் குறிப்பிட்டார்.

Also read... டிரம்புக்கு ஆதரவு தெரிவித்த புதின் - அமெரிக்க எதிர்க்கட்சி மீது குற்றச்சாட்டு

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை - தலைமை காவல் அதிகாரி ராஜினாமா
First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading