Home /News /international /

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெலனியா ட்ரம்புக்கு கொரோனா தொற்று உறுதி..

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெலனியா ட்ரம்புக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ட்ரம்ப், இது பொய்யான செய்தி என்றும் தனக்கு கிடைத்த வருமானத்திற்கு முறையாக வரி செலுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ட்ரம்ப், இது பொய்யான செய்தி என்றும் தனக்கு கிடைத்த வருமானத்திற்கு முறையாக வரி செலுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனக்கும், தனது மனைவி மெலனியா ட்ரம்புக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, ட்ரம்புக்கும் அவரது மனைவி மெலனியா ட்ரம்புக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


சிறிய இடைவெளி ஓய்வு கூட எடுத்துக்கொள்ளாமல் அயராமல் உழைத்து வந்த தனது ஆலோசகர் ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்திருந்த சிறிது நேரத்தில், தனக்கும் தனது மனைவி மெலனியா ட்ரம்புக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதை தெரிவித்திருக்கும் ட்ரம்ப், உடனடியாக குணமடைவதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும், இணைந்தே நோயைக் கடப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
Published by:Gunavathy
First published:

Tags: CoronaVirus, Melania Trump, President Donald Trump

அடுத்த செய்தி