உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது அமெரிக்கா

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது அமெரிக்கா
அதிபர் டிரம்ப்
  • Share this:
கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நிறுவனத்திற்கு வழங்கும் நிதியை நிறுத்தப்போவதாக முதலில் எச்சரித்த டிரம்ப் பின்னர் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என அறிவித்தார்.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான கடிதத்தை ஐநா பொதுச் செயலாளரிடம் வழங்கியுள்ளது.



Also read... அமெரிக்காவைத் தாக்கும் அமீபா - மூக்கின் வழியாக உடலில் நுழைந்து மூளையை பாதிக்குமாம்...

ஆனாலும் ஐநாவின் நடைமுறைப்படி கடிதம் வழங்கிய ஓராண்டுக்குப்பின் அதாவது 2021ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி தான் வெளியேற்றம் அமலுக்கு வரும்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading