கொரோனா அச்சம்: ஏப்ரல் வரை மூடப்பட்டது டிஸ்னிலேண்ட் பூங்கா..!

ஜப்பானில் கொரோனாவிற்கு 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 587 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா அச்சம்: ஏப்ரல் வரை மூடப்பட்டது டிஸ்னிலேண்ட் பூங்கா..!
டிஸ்னிலேண்ட்
  • Share this:
கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஜப்பானில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்கா ஏப்ரல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் உள்ள புகழ்பெற்ற பொழுதுபோக்கு பூங்காவான டிஸ்னிலேண்ட், கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஏற்கனவே பிப்ரவரி 29 முதல் மார்ச் 15 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Also read... கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வர தடை...!


இந்நிலையில், மீண்டும் இதனை ஏப்ரல் வரை நீட்டித்து அறிவித்துள்ளது டிஸ்னி நிறுவனம். இதுவரை ஜப்பானில் கொரோனாவிற்கு 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 587 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading