இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் மிகவும் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

இந்தோனேசியாவுக்கு மிக அருகில் இருக்கும் பபுவா தீவிலும் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

news18
Updated: June 24, 2019, 8:52 AM IST
இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் மிகவும் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!
நில அதிர்வு ஏற்பட்டுள்ள பகுதி
news18
Updated: June 24, 2019, 8:52 AM IST
இந்தோனேசியாவின் தானிம்பார் தீவு அருகே உள்ள பான்டா கடற்கரை பகுதியில் இன்று காலை 7.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் தானிம்பார் தீவு அருகே உள்ள பாண்டா கடற்கரை பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் இது 7.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக ரிக்டர் அளவு 7-க்கு மேல் ஏற்படும் நிலநடுக்கங்கள் அதிக சேதத்தை தரக்கூடியது.

கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி தாக்கும் ஆபத்தும் இருக்கிறது. எனினும், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

இந்தோனேசியாவுக்கு மிக அருகில் இருக்கும் பபுவா தீவிலும் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...