இலங்கை குண்டுவெடிப்புத் தாக்குதல் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆஜராகி வாக்குமூலம்

இலங்கையில் ஈஸ்டர் தின குண்டுவெடிப்புத் தாக்குதல் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

இலங்கை குண்டுவெடிப்புத் தாக்குதல் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆஜராகி வாக்குமூலம்
இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
  • Share this:
இலங்கையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஈஸ்டர் தினத்தன்று, 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தனர்.

Also read: கோவில்பட்டி அருகே பலத்த காற்று: வேரோடு சரிந்து விழுந்த 300 ஆண்டுகள் பழமையான ஆலமரம்

இதுகுறித்து அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழுவினர், அப்போதைய பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கேவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.


அதன்படி, ஆஜரான ரணில் விக்ரமசிங்கே-விடம் விசாரணைக் குழுவினர் 4 மணிநேரம் விசாரணை நடத்தினர். இதேபோல, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், அப்போதைய கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசமும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
First published: September 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading