உலக அழகிப்போட்டிக்கு தேர்வான ஸ்பெயின் திருநங்கை

news18
Updated: July 12, 2018, 11:43 AM IST
உலக அழகிப்போட்டிக்கு தேர்வான ஸ்பெயின் திருநங்கை
ஸ்பெயின் அழகி பான்ஸ்
news18
Updated: July 12, 2018, 11:43 AM IST
ஸ்பெயின் நாட்டு அழகியாக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை, உலக அழகிப்போட்டியில் பங்கேற்க உள்ளார்.

ஸ்பெயினை சேர்ந்த திருநாங்கை பான்ஸ், மாடலாக இருந்து வருகிறார். இவர் கடந்த ஜூன் மாதம் ஸ்பெயின் நாட்டு அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

2012-ஆம் ஆண்டு வரை உலக அழகிப் போ ட்டியில் திருநங்கைகள் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில்  கனடாவை சேர்ந்த திருநங்கை ஜென்னா டாலக்கோவாவிற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பெண்ணுரிமைகளுக்கான வழக்கறிஞர் குளோரியா அல்ரெட்டின் தலையீட்டிற்குப் பிறகு உலக அழகிப் போட்டியின் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு  மாற்றியமைக்கப்பட்டன. அதன்பிறகு ஜென்னா டாப் 12 போட்டியாளர்களில் இடம்பெற்றார்.

அதன்பிறகு திருநங்கைள் உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்பெயின் அழகி பான்ஸ் உலக அழகிப் போட்டியின் அலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்டார். இதன்மூலம் அலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட முதல் திருநங்கை எனும் சாதனையை அவர் படைத்தார். இந்நிலையில் திருநங்கைகள் மற்றும் எல்.ஜி.பி.டி. சமூகத்தினருக்காக குரல் கொடுப்பதே தனது லட்சியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பான்ஸ் பதிவிட்டுள்ளார்.



La vida está llena de retos, de desafíos, comprender eso en mi vida ha hecho que hoy haya cumplido un sueño que siempre tuve, para ello lo único que necesite fue convertir cada obstáculo que se me presentaba como una oportunidad de crecimiento. Desde mi tenacidad, con constancia, disciplina, respeto, amor a mi misma cierro con La Corona del Miss Universo España una etapa donde camine de la mano de mi familia y amigos recibiendo siempre su apoyo y amor incondicional, sin ellos nada de esto sería posible. @daniela_fundacion por permitirme crecer y ser mejor persona a su lado. Y a mis preparadores @juliomatamoros_hair y @jorgematamorosmakeup por confiar en mi y regalarme su tiempo, sus conocimientos y su ilusión. Hoy comienza un nuevo ciclo para mí, comprometida conmigo misma, con mi misión de vida, con España, voy rumbo al @missuniverse, con la conciencia y el compromiso de llevar adelante un mensaje de inclusión, respeto, tolerancia, amor por uno mismo, amor por los demás. De la mano de @orgbemiss y @guillermoescobaroficial, llevando a adelante nuestro slogam: “SOMOS MÁS DE LO QUE VES”, les doy las Gracias por acompañarme en este maravilloso viaje, por creer en mí, por darme la oportunidad de poner un granito de arena por una sociedad que merece cambios, dejar una huella sembrada en cada ser humano que la vida me ponga en mi camino. Gracias por cada mensaje lleno de amor que me han enviado...


A post shared by ANGELA PONCE (@angelaponceofficial) on




First published: July 12, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்