• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஸ்பெயினில் ஊரடங்கு காலம்... நாய்களை வாடகைக்கு விடுவதாக விளம்பரம்...! எதற்குத் தெரியுமா?

ஸ்பெயினில் ஊரடங்கு காலம்... நாய்களை வாடகைக்கு விடுவதாக விளம்பரம்...! எதற்குத் தெரியுமா?

நாய்களை வாடகைக்கு எடுக்கும் பரிதாபம்

நாய்களை வாடகைக்கு எடுக்கும் பரிதாபம்

ஸ்பெயினில் செல்லப் பிராணிகளான நாய்களை வாடகைக்கு விடுவதாக வெளியான ஆன்லைன் விளம்பரங்களை போலீசார் முடக்கியுள்ளனர்.

  • Share this:
    ஸ்பெயினில் செல்லப் பிராணிகளான நாய்களை வாடகைக்கு விடுவதாக வெளியான ஆன்லைன் விளம்பரங்களை போலீசார் முடக்கியுள்ளனர்.

    கொரோனாவால் பேரழிவை சந்தித்துள்ள ஸ்பெயினில் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர செல்லப் பிராணிகளை வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் நாய்களை அழைத்துக் கொண்டு வெளியில் வர முடியும் என்பதால் சிலர் தங்களது நாய்களை வாடகைக்கு விடுவதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரம் வெளியிட்டிருந்தனர். இதனையறிந்த போலீசார் அத்தகைய விளம்பரங்களை முடக்கியுள்ளனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: