ஹோம் /நியூஸ் /உலகம் /

தென் கொரியாவில் அதிபர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்

தென் கொரியாவில் அதிபர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்

தென் கொரியாவில் அதிபர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்

தென் கொரியாவில் அதிபர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்

தென் கொரியாவில் அதிபர் பதவி விலக வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தென்கொரியாவில் அதிபர் பதவி விலக வலியுறுத்தி ஏராளமானோர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டில் கொரோனா பரவல் வேகமாக நடந்து வரும் சூழலில் அதிபர் மூன்ஜே இன்னுக்கு எதிராக மக்கள் முழக்கமிட்டனர்.

  கொள்கை ரீதியில் தோல்வி, தேர்தலில் லஞ்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். கைகளில் குடைகள், ரெயின் கோட் அணிந்தபடி சியோலின் முக்கிய வீதிகளில் அதிபருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

  திடீர் போராட்டத்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் தடுமாறினர். இந்த போராட்டத்தில் தனிநபர் இடைவெளியின்றி ஏராளமானோர் பங்கேற்றனர்.

  Published by:Rizwan
  First published:

  Tags: North and south korea