கடல் வழக்குகளை கையாளும் நடுவர் மன்றமாக சிங்கப்பூர் தேர்வு

கடல்துறை தொடர்பான வழக்குகளை கையாளும் அனைத்துலக நடுவர் மன்றமாக சிங்கப்பூர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடல் வழக்குகளை கையாளும் நடுவர் மன்றமாக சிங்கப்பூர் தேர்வு
கோப்புப் படம்
  • Share this:
கடல்துறை தொடர்பான வழக்குகளைத் கையாளும் அனைத்துலக நடுவர் மன்றமாக சிங்கப்பூர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் செயல்பட்டு வரும் நடுவர் மன்றத்தின் தலைமையகத்திற்கு பிறகு அந்த தகுதியைப் பெறும் முதல் நாடாக அறிவிக்கப்பட்டுள்ள சிங்கப்பூருக்கு தலைமையகத்திற்கு உள்ள அதே உரிமைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு உலக அளவில் சிங்கப்பூர் கொண்டிருக்கும் நடுநிலைத்தன்மையை பிரதிபலிப்பதாக சிங்கப்பூரின் சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் நடுவர் மன்றத்திற்கு வரும் வழக்குகளை சுமூகமாகத் தீர்த்து வைக்க சிங்கப்பூர் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க...

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனுமதி மறுப்பு: கைவிடப்பட்டது இந்திய-இலங்கை கிரிக்கெட் தொடர்

 

First published: June 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading