பிரதமரின் பரிந்துரையின் பேரில் சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைப்பு

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு அதிபர் ஹலிமா யாகோப் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமரின் பரிந்துரையின் பேரில் சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைப்பு
பிரதமர் லீ ஸீன் லுங் (AP Photo/Marco Ugarte, File)
  • Share this:
பிரதமர் லீ ஸீன் லுங்கின் பரிந்துரையின் படி நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான உத்தரவை அதிபர் பிறப்பித்துள்ளார். வரும் 30 ஆம் தேதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என்றும்,

ஜூலை 10 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Also read... ஜப்பானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் தீ விபத்து


 

 நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பொதுத்தேர்தல் காலகட்டத்தில் அமைச்சரவை தொடர்ந்து பொறுப்பு வகிக்கும் என்றும், பொதுத்துறை சேவை வழக்கம் போல் செயல்படும் என்றும் பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading