முகப்பு /செய்தி /உலகம் / துப்பாக்கிச்சூடு சப்தம் - செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து அவசரமாக வெளியேறிய டிரம்ப்

துப்பாக்கிச்சூடு சப்தம் - செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து அவசரமாக வெளியேறிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப்

WhiteHouse |

  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து அதிபர் டொனால்டு டிரம்ப் அவசர அவசரமாக அழைத்து செல்லப்பட்டார்.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து வந்தார்.

செய்தியாளர் சந்திப்பு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, திடீரென வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டது. உடனடியாக பாதுகாப்புப் படை அதிகாரிகள், டிரம்ப்பை அவசர அவசரமாக அந்தப் பகுதியிலிருந்து அழைத்துச் சென்றனர்.

First published:

Tags: Donald Trump