சுறாவின் மீது மோதி உயிர் தப்பிய 7 வயது சிறுவன்...! - வீடியோ

சுறாவின் மீது மோதி உயிர் தப்பிய 7 வயது சிறுவன்...! - வீடியோ
News18
  • News18
  • Last Updated: December 5, 2019, 5:06 PM IST
  • Share this:
அமெரிக்காவில் அலைச்சறுக்கு விளையாடிய சிறுவன் சுறாவின் மீது மோதி உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உலகிலேயே மக்கள் அதிக அளவில் சுறா மீன் கடிக்கு உள்ளாகும் நியூ ஸ்மிர்னா கடற்கரையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தெரிவிக்கும் நாளின் வார இறுதியில் தன் தந்தையுடன் கடற்கரைக்குச் சென்ற 7 வயது சிறுவன் சாண்ட்லர் மூர் அலைச்சறுக்கு விளையாட்டில் இறங்கினான்.


சாண்ட்லர் அலையில் உற்சாகமாக சறுக்கி விளையாடிய போது எதிரில் ஒரு சுறா மீன் வருவதைக் கண்டு தண்ணீரில் குதித்தான். அந்தச் சுறா எதிர் திசையில் சென்று விட்டதால் நல்வாய்ப்பாக சிறுவன் உயிர் தப்பினான்.இந்தக் காட்சிகள் அனைத்தும் சிறுவனின் அலைச்சறுக்கு படகில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது.

 
First published: December 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்