அமெரிக்காவில் H-1B விசா தற்காலிக நிறுத்தம்? அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல்..

எச்-ஒன்.பி. விசா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வேலைக்காக வருபவர்கள் பயன்படுத்தும் விசாக்கள் வழங்குவதை தற்காலிமாக நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் H-1B விசா தற்காலிக நிறுத்தம்? அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல்..
டிரம்ப் (Reuters)
  • Share this:
எச்-ஒன்.பி. விசா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வேலைக்காக வருபவர்கள் பயன்படுத்தும் விசாக்கள் வழங்குவதை தற்காலிமாக நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் எச்-ஒன்.பி. விசாவை அதிகமாக பயன்படுத்தும் இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களுக்கு அமெரிக்காவில் பணி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.அதேநேரம் ஏற்கெனவே இந்த விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வருபவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

ஏற்கெனவே எச்-ஒன்.பி. விசா பெற்று பணியாற்றி வந்த இந்தியர்கள் பலர் கொரோனா பரவலால் வேலை இழந்து நாடு திரும்பியுள்ளனர். இந்த சூழலில் அந்த விசா வழங்குவதை நிறுத்த அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

Also read... ஏற்றம் கண்டுவந்த மும்பை பங்குச்சந்தை இன்று 1,102 புள்ளிகளை இழந்தது

First published: June 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading