ஹோம் /நியூஸ் /உலகம் /

நீதிமன்றத்திற்குள் மூத்த வழக்கறிஞர் சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் பகீர் சம்பவம்!

நீதிமன்றத்திற்குள் மூத்த வழக்கறிஞர் சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் பகீர் சம்பவம்!

பாகிஸ்தான் வழக்கறிஞர் சுட்டுக்கொலை

பாகிஸ்தான் வழக்கறிஞர் சுட்டுக்கொலை

நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகிஸ்தானில் உள்ள பேஷாவர் உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர் பகுதியில் அமர்ந்திருந்த மூத்த வழக்கறிஞர் லதிஃப் அஃப்ரிடி என்பவர், அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். படுகாயமடைந்த அவரை உடனடியாக பேஷாவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிஃப் பேசியதாவது, சட்ட, ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. அதனை சீர்படுத்து நடவடிகக்கை எடுக்கப்படும் என்றார். நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

First published:

Tags: Pakistan News in Tamil, Shot dead