சவுதி மன்னர் மருத்துவமனையில் அனுமதி: பித்தப்பை வீக்கம் காரணமாக அனுமதி என தகவல்..

சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் (Salman bin Abdulaziz) உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சவுதி மன்னர் மருத்துவமனையில் அனுமதி: பித்தப்பை வீக்கம் காரணமாக அனுமதி என தகவல்..
சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ்
  • Share this:
சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் (Salman bin Abdulaziz) உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் பித்தப்பையில் ஏற்பட்ட வீக்கத்தின் காரணமாக தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் ஃபைசல் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also read... நாயிடமிருந்து தங்கையை காக்க போராடி முகத்தில் 90 தையல்கள் - சிறுவனை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்

தற்போது 84 வயதாகும் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரியாத்தின் ஆளுநராகப் பதவி வகித்து வந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு சவுதியின் மன்னர் பொறுப்பை ஏற்றார்.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading