ஆன்லைனில் விண்ணப்பித்து ஹஜ் யாத்திரைக்கு அனுமதி பெறலாம்..

யாத்திரை எப்போது மீண்டும் தொடங்கப்படும்? ஒரே நேரத்தில் எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

ஆன்லைனில் விண்ணப்பித்து ஹஜ் யாத்திரைக்கு அனுமதி பெறலாம்..
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: September 22, 2020, 1:48 PM IST
  • Share this:
ஹஜ் யாத்திரைக்கு பொதுமக்களை அனுமதிப்பது குறித்த புதிய திட்டங்களை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் கடந்த சில மாதங்களாக ஹஜ் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மெக்காவில் உள்ள புனித தலத்தில் ஆண்டு முழுதும் யாத்திரை செய்ய படிப்படியாக பொதுமக்களை அனுமதிப்பது குறித்த திட்டங்களை சவுதி வெளியிட்டுள்ளது.

இதன்படி சவுதியில் வசிப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து ஒரு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் யாத்திரை செல்ல அனுமதி பெறலாம் என ஹஜ் அமைச்சர் முகமது பென்டன் தெரிவித்துள்ளார்.


Also read... கொரோனா காலத்தில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் சுமார் ரூ.19,000 கோடி மோசடி - ரிசர்வ் வங்கி

மெய்நிகர் கருத்தரங்கு ஒன்றில் இதனை தெரிவித்த அமைச்சர், யாத்திரை எப்போது மீண்டும் தொடங்கப்படும்? ஒரே நேரத்தில் எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading