• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இலங்கையில் பூச்சியைச் சேகரித்த ரஷ்ய சுற்றுலா பயணிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை!

இலங்கையில் பூச்சியைச் சேகரித்த ரஷ்ய சுற்றுலா பயணிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை!

மாதிரி படம்

மாதிரி படம்

புகைப்படம் எடுக்கவே அவற்றை சேகரித்ததாக கூறிய அலெக்ஸாண்டரின் வாதம் எடுபடாததால், அவருக்கு 40 ஆண்டுகள் சிறை அல்லது 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    இலங்கையில் சட்டவிரோதமாக பூச்சிகளைச் சேகரித்த ரஷ்ய சுற்றுலாப் பயணிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ரஷ்யாவைச் சேர்ந்த உயிரியல் பூங்கா பணியாளரான அலெக்ஸாண்டர் இலங்கையில் உள்ள தேசிய பூங்காவில் சந்தேகப்படும் விதமாக சுற்றித் திரிந்துள்ளார். அவரை பூங்கா ஊழியர்கள் பரிசோதனை செய்தபோது பலவிதமான பூச்சியினங்கள் அவரது பையில் இருந்தன. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

    புகைப்படம் எடுக்கவே அவற்றை சேகரித்ததாக கூறிய அலெக்ஸாண்டரின் வாதம் எடுபடாததால், அவருக்கு 40 ஆண்டுகள் சிறை அல்லது 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: