ரஷ்யாவில் கன்னத்தில் அறையும் போட்டி... சிறப்பாக அறை விட்டவருக்கு பரிசு...! வீடியோ

ரஷ்யாவில் கன்னத்தில் அறையும் போட்டி. அறை வாங்கிய பலருக்கு கன்னம் சிவந்து போனது. சிலருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

ரஷ்யாவில் கன்னத்தில் அறையும் போட்டி... சிறப்பாக அறை விட்டவருக்கு பரிசு...! வீடியோ
ரஷ்யாவில் கன்னத்தில் அறையும் போட்டி
  • Share this:
ரஷ்யாவில் நடைபெற்ற கன்னத்தில் அறையும் போட்டி பலரது கன்னத்தைப் பழுக்க வைத்தது.

ரஷ்யாவின் க்ரஸ்னோயார்ஸ்க் பகுதியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் போட்டியாளர்கள் இருவர் மாறி மாறி கன்னத்தில் அறைந்து கொள்ள வேண்டும் என்பது தான் விதி. ஆட்டம் துவங்கியதும் அதிரடியாக அறைகள் விழ ஆரம்பித்தன.

இந்தப் போட்டியில் அறை வாங்கிய பலருக்கு கன்னம் சிவந்து போனது. சிலருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. போட்டியில் சிறப்பாக அறை விட்டவருக்கு பரிசும் வழங்கப்பட்டது.


விளையாட்டுகளில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று உட்கார்ந்து யோசித்து இந்த விளையாட்டை உருவாக்கியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.




Also Read: கொரோனா அச்சத்தால் ஆம்னி பஸ் கட்டணத்தை விட சரிந்தது விமான கட்டணம்...!

வகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்...! காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also See...
First published: March 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading