Home /News /international /

வடகிழக்கு சிரியாவில் ரஷ்யா வான்வெளித் தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு..!

வடகிழக்கு சிரியாவில் ரஷ்யா வான்வெளித் தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு..!

சிரியாவில் ரஷ்யா தாக்குதல்

சிரியாவில் ரஷ்யா தாக்குதல்

சிரியாவில் ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவில் ர‌ஷ்யா ஆதரவு பெற்ற அதிபர் ப‌ஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 9 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. அதனால் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கி அங்கு கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் குர்திஷ் போராளி குழுக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு சிரியாவில் டமாக்ஸ்-அலெப்போ தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள Saraqeb என்ற நகரில் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தியது.

இந்த வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 11 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...
Published by:Vaijayanthi S
First published:

Tags: Russia, Syria

அடுத்த செய்தி