• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஊரடங்கு: கொலம்பியாவில் அத்தியாவசியப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யும் ரோபோ!

ஊரடங்கு: கொலம்பியாவில் அத்தியாவசியப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யும் ரோபோ!

அத்தியாவசியப் பொருட்களை சப்ளை செய்யும் ரோபோ.

அத்தியாவசியப் பொருட்களை சப்ளை செய்யும் ரோபோ.

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை செல்போன் மூலம் தெரிவித்தால், அந்த இடத்திற்கே இந்த ரோபோ வாகனங்கள் சென்று பொருட்களை வழங்குகின்றன.

  • Share this:
    கொலம்பியாவில் அத்தியாவசியப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய ரோபோ வாகனங்களை கடை உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    கொரோனா பரவலைத் தடுக்க கொலம்பியாவில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமலில் இருந்தாலும், அத்தியாவசியக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், பொதுமக்கள் வெளியில் வர அஞ்சுவதால், அவர்களுக்கு தேவையான பொருட்கள் ரோபோ வாகனங்கள் மூலம் அனுப்பப்படுகின்றன.

    வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை செல்போன் மூலம் தெரிவிப்பதோடு, கூகுள் மேப் மூலம் இருப்பிடத்தையும் குறிப்பிட்டால், அந்த இடத்திற்கே இந்த ரோபோ வாகனங்கள் சென்று பொருட்களை வழங்குகின்றன. இது அங்குள்ள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: