• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கொரோனா: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை விடுதலை செய்ய கோரிக்கை!

கொரோனா: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை விடுதலை செய்ய கோரிக்கை!

ஜூலியன் அசாஞ்சே

ஜூலியன் அசாஞ்சே

"கொரோனா வைரஸ் பரவுவதற்கு சாதகமான சூழல் சிறையில் இருப்பதால் அசாஞ்சேயை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்."

  • Share this:
    லண்டன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என விக்கிலீக்ஸின் ஆசிரியர் கிறிஸ்டின் க்ராஃப்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    லண்டனில் ஜூலியன் அசாஞ்சே அடைக்கப்பட்டுள்ள பெல்மார்ஷ் சிறையில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி இருப்பதால் அசாஞ்சேயின் உயிருக்கும் ஆபத்து நேரலாம் என்று கூறியுள்ள அவர், சிறைச்சாலையில் பலருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருவதாகத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதற்கு சாதகமான சூழல் சிறையில் இருப்பதால் அசாஞ்சேயை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.




    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: