பாலின அடிப்படையில் பாகுபாடு காட்ட நீதிமன்றம் தடை - வானவில் வண்ணத்தில் உருவாக்கப்பட்ட நடைபாதைகள்!
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் சாலைகளைக் கடக்க உதவும் நடைபாதைகள் வானவில்லின் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

(Image: Agency's)
- News18 Tamil
- Last Updated: June 17, 2020, 12:55 PM IST
நிறுவனங்கள் பாலினத்தின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு பாகுபாடு காட்டுவதை கடந்த திங்களன்று உச்சநீதிமன்றம் தடை செய்தது. இதனை வரவேற்கும் வகையில் கீ வெஸ்ட் பகுதியில் நடைபாதைகள் வானவில்லின் வண்ணத்தில் அமைக்கப்பட்டன.
இதுகுறித்துப் பேசிய கீ வெஸ்ட் பகுதியின் மேயர் டெரி ஜான்ஸ்டன் (Teri Johnston ) எல்லோரும் சமம் என்பதையும், எல்லோரையும் அங்கீகரிக்கிறோம் என்பதையும் குறிக்கும் அடையாளமாக இந்த வானவில் நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
Also read... இங்கிலாந்தில் சிறுபான்மை இனத்தவருக்கான அரசு ஆணையம் - பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவிப்பு
Also read... இங்கிலாந்தில் சிறுபான்மை இனத்தவருக்கான அரசு ஆணையம் - பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவிப்பு