ஹோம் /நியூஸ் /உலகம் /

மனித உரிமை ஆர்வலர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்... லண்டனில் உள்ள பாக். தூதரகம் முற்றுகை!

மனித உரிமை ஆர்வலர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்... லண்டனில் உள்ள பாக். தூதரகம் முற்றுகை!

லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முற்றுகை

லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முற்றுகை

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  பாகிஸ்தானில் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  பாகிஸ்தானின் பெஷவாரில் வசிக்கும் பிரபல மனித உரிமை ஆர்வலரும், பஷ்தீன் தஹாபுஸ் இயக்க தலைவருமான மன்சூர் பாசித்தீன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

  Also read... 2020 பட்ஜெட் நல்ல செய்தியைச் சொல்லவில்லை - பொருளாதார வல்லுனர் டி.என் நினன்

  இதனை கண்டித்து லண்டன் மற்றும் ஐரோப்பியாவில் வசிக்கும் பஷ்தீன் தஹாபுஸ் இயக்கத்தினர் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதகரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Pakistan News in Tamil