ஹோம் /நியூஸ் /உலகம் /

போலந்தில் கருக்கலைப்புத் தடைச் சட்டத்தை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம்!

போலந்தில் கருக்கலைப்புத் தடைச் சட்டத்தை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம்!

கொரோனா பரவலால் போராட்டங்கள் முடங்கியிருந்த சூழலில், இந்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

போலந்தில் கருக்கலைப்புக்குத் தடை விதிக்கும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போலந்தில் கருக்கலைப்புக்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. கருச்சிதைவு ஏற்பட்டாலோ அல்லது பாலியல் வல்லுறவின் காரணமாக ஒரு பெண் கருவுற்றாலோ அல்லது கருவைச் சுமப்பதால் பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேரும் என்றாலோ மட்டுமே போலந்தில் கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த விதிமுறைகளை தளர்த்தக் கோரி போலந்து பெண்கள் போராடி வந்தனர். கொரோனா பரவலால் போராட்டங்கள் முடங்கியிருந்த சூழலில், இந்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Also see:

First published:

Tags: Poland, Women protest