பிரிட்டன் ராணி எலிசபெத் கணவர் இளவரசர் பிலிப் உயிரிழந்தார்

இளவரசர் பிலிப்

இளவரசர் பிலிப் இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 99.

 • Last Updated :
 • Share this:
  பிரிட்டன்  ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இவரசர் பிலிப் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

  இளவரசர் பிலப் கடந்த சில நாட்களுக்கு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் சிகிச்சையில் முன்னேற்றமடைந்து மருத்துவமனையிலிருந்து அரண்மனைக்கு திரும்பினார்.

  இந்நிலையில் இளவரசர் பிலிப் இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 99. இந்த தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதி செய்துள்ளது.
  Published by:Vijay R
  First published: