பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 8.0 ஆக பதிவு!

ரிக்டர் அளவில் 8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், பள்ளிகள், தேவாலயங்கள் பலத்த சேதமடைந்தன.

Tamilarasu J | news18
Updated: May 27, 2019, 11:17 AM IST
பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 8.0 ஆக பதிவு!
நில நடுக்கம்
Tamilarasu J | news18
Updated: May 27, 2019, 11:17 AM IST
தென் அமெரிக்க நாடான பெருவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்தார்.

வடக்கு பெருவில் உள்ள லகுனாஸ் பகுதியில் இருந்து தென்கிழக்கே 80 கிலோ மீட்டர் தூரத்தில் 109 அடி ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நில நடுக்கம், பேருரிக்டர் அளவில் 8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், பள்ளிகள், தேவாலயங்கள் பலத்த சேதமடைந்தன.

பல இடங்களில் மின்விநியோகம் தடைபட்டது. சாலைகள் இரண்டாக பிளந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

6 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். சேத விபரங்களை அதிபர் மார்ட்டின் விஸ்காரா தனது அமைச்சரவை சகாக்களுடன் சென்று பார்வைட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.

Loading...

மேலும் பார்க்க:
First published: May 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...